News
புதிய கேபினட் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளாரா? முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவர் என (உத்தியோகபூர்வமற்ற) தகவல்களும் வெளியாகின
சமூக ஒருங்கிணைப்பு பிரதியமைச்சர் முஹம்மட் முனீர் முளப்பர் எதிர்காலத்தில் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் சமூக ஒருங்கிணைப்பு கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரை அமைச்சரவையில் இணைத்துக் கொள்வதே புதிய நியமனத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.