News
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நானும் போட்டி இடுகிறேன் ; நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ
2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
சற்றுமுன்னர் விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.