News
VIDEO > பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து
காலி-மாபலகம வீதியில் உள்ள தனிபொல்கஹா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வீதி முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதாகவும், தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Video > https://www.facebook.com/MadawalaNewsWebsite/videos/1148087347025234/
தகவல் – Video : Rifas Noordeen