News
இலங்கையின் முதல்தர Mobile phone திருத்தும் பயிற்சி நிலையமான ATHEEQ TECHNICAL INSTITUTE இல் இடம்பெற்ற ஒருநாள் பயிற்சிப்பட்டறை

இலங்கையின் முதல்தர Mobile phone திருத்தும்பயிற்சி நிலையமான கண்டி ATHEEQ TECHNICAL INSTITUTE இல் இடம்பெற்ற இலவச ஒருநாள் பயிற்சிப்பட்டறையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதுடன் அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்ட நிகழ்வு 19/01/25 அன்று இடம்பெற்றது. ATHEEQ TECHNICAL INSTITUTE இல் அடிப்படை பாடநெறியை பூரணப்படுத்திய மாணவர்களுக்கு Advanced knowledge ஐ வழங்கும் நோக்கில் இந்த ஒருநாள் பயிற்சிப்பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது. இலங்கையின் முதல்தர Mobile Phone திருத்தும்பயிற்சி நெறியை வழங்கும் ஒரே கல்வி நிறுவனமாக ATHEEQ TECHNICAL INSTITUTE காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட நிகழ்வுகளின் புகைப்படங்களை காண.. Click link https://web.facebook.com/permalink.php?storyATI eventPhotos



