ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகம் தெரிவு

26.1.2025ல் நடைபெற்ற ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் உயர்பீட பொதுக் கூட்டத்தின் படி தெரிவு செய்யப்பட்ட 2025ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகம் வருமாறு.
1. கட்சித்தலைவர்: முஸ்னத் முபாறக்
2. பொதுச்செயலாளர், இர்பான் முஹிதீன்
3. பொருளாளர், ஏ. எம். அத்னான்
4. அவைத்தலைவர்: சசிகுமார் ராமசாமி.
5. உப தவிசாளர்: ஏ ஏ ஸமாம்
6. பிரதி தலைவர்கள்:
1. கலாநிதி அப்துல் ஜப்பார்.
2. எம். ஹனான்
7. உப தலைவர்கள்:
1. CMY இஸ்ஸதீன்
2. ஜெஸ்மின் மௌலவி
7. உப செயலாளர்: முர்ஷித் முபாறக்
8. உப பொருளாளர்: முஹம்மத் பைசல்.
9. தேசிய அமைப்பாளர்: எஸ். எல். ரியாஸ்.
10. கொள்கை பரப்பு செயலாளர்: ருஷ்தி நாசிர்
10. பெண்கள் விவகார இணைப்பாளர்: ஏ கே பாத்திமா பர்வீன்
11. பெண்கள் விவகார இணை இணைப்பாளர்: சிவயோகினி.
செயற்குழு உறுப்பினர்கள்:
எம் ஆர் மரீர் அஹமட்
ஏ.ஏ.எம் ஸஹ்ரான்
ஏ. எம். ஸக்கீ
அஸீம்


