News

உறுதியளித்தபடி நூறு ரூபாய்க்கு டீசல் தாருங்கள் ; பிரதியமைச்சரிடம் ஓஒரிக்கை விடுத்த மீனவர்கள்

மாத்தறை மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்குச் சென்ற கடற்றொழில் பிரதி அமைச்சர் திரு.ரத்ன கமகேவுக்கு, அங்கிருந்த மீனவர்கள் குழுவினால் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது .

கடந்த ஆண்டு அவர் சம்பவ இடத்திலேயே கூறியது போல் மீனவர்களுக்கு ரூ.100 டீசல் வழங்க வேண்டும். என அவரிடம் வலியுருத்தப்பட்டது.

இதே இடத்தில் ஓராண்டுக்கு முன் டீசல் லிட்டர் ஒன்றை 100 ரூபாவிற்கு தருவதாகவும், பெட்ரோல் லிட்டரை 150 ரூபாய் தருவதாக தற்போதைய அமைச்சர் கூறியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அதற்கு அமைச்சர் தெளிவான பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Back to top button