News

இங்கு அளவு சிறியதாக இருப்பதால் காதலர் தினத்திற்காக இந்தியாவில் இருந்து பெரிய சிவப்பு ரோஜாக்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிப்பு

காதலர் தினத்திற்காக இந்தியாவில் இருந்து சிவப்பு ரோஜாக்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.



தேவைக்கு ஏற்ப ரோஜாக்களை வழங்க முடியாததால் ரோஜா பூக்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.



நாட்டில் உள்ள பெரும்பாலான ரோஜாக்கள் தோற்றத்தில் சிறியதாகவும், இறக்குமதி செய்யப்படும் சிவப்பு ரோஜாவின் அளவு அதிகமாகவும் இருப்பதால், அதற்கு அதிக தேவை இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button