News

ஜனாஸா அறிவித்தல்
உடத்தலவின்னை மடிகே அல் ஹாஜ் எம். எ. ரஹீம் மாஸ்டர் காலமானார்.

#ஜனாஸா_அறிவித்தல்
உடத்தலவின்னை மடிகே ஹிக்மா மஹல்லா பன்சல வீதியைச் சேர்ந்த அல் ஹாஜ் எம். எ. ரஹீம் மாஸ்டர் காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஹூன்.

அன்னார் மர்ஹுமா மர்ஸுனா ஆசிரியையின் அன்புக் கணவரும் சித்தி ரமிஸா, காமில், அஸாத் ஆசிரியர், நஸிம் ஆகியோரின் அன்புத் தந்தையும் பைரோஸ் ஹாஜியார், தாஜுன்னிஸா, ரிஷானா ஆசிரியை சிராஸா ஆசிரியை ஆகியோரின் மாமனாரும் ஆவார்கள்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றி இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை ஈடேற்றத்திற்காகவும் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைத்திட எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக ஆமீன்

தகவல்- றிஸ்மி ராஷிக்
கலகெதர

#janazanews #galagedaranews  #Janazanotice

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button