News
கொழும்பில் (கிராண்ட்பாஸ்) 23 மற்றும் 24 வயதுடைய சகோதரர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவு

கிராண்ட்பாஸ் – களனிதிஸ்ஸகம பிரதேசத்தில் இன்று (15) காலை இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
23 மற்றும் 24 வயதுடைய சகோதரர்கள் இருவரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

