News

வேற்றுகிரகவாசி போன்ற உயிரினத்தின் உடல் மற்றும் தலையுடன் கூடிய  உயிரினம் கடற்கரையில் ஒதுங்கியது .

இங்கிலாந்து கடற்கரையில் மணல்பரப்பில் இருந்த எலும்புக்கூடு போன்ற உருவத்தை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 10 ஆம் திகதி பவுலா மற்றும் டேவ் ரீகன் இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

அங்கு இந்த எலும்புக்கூடு இருப்பதாக கண்டு, அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இது ஒரு மீனின் வால் மற்றும் வேற்றுகிரகவாசி போன்ற உயிரினத்தின் உடல் மற்றும் தலையுடன் காட்சியளிக்கிறது.

இப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பில் Newyork post இன் செய்தி

https://nypost.com/2025/03/21/lifestyle/beachgoers-baffled-after-finding-skeleton-like-figure-with-fins/

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button