News

ஷவ்வால் தலைப்பிறை தென்பட்டது – நாளை நோன்பு பெருநாள்

இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை புனித ரமழான் பெருநாளை கொண்டாடவுள்ளனர்.



புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button