News
ICC – T20 ஆல்ரவுண்டர் தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்டியாவை பின்னுக்கு தள்ளிவிட்டு இலங்கையின் வனிந்து ஹசரங்க முதல் இடத்தை பிடித்தார்

ICC – T20I ஆல்ரவுண்டர் தரவரிசையில் இந்தியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை பின்னுக்கு தள்ளிவிட்டு இலங்கையின் வனிந்து ஹசரங்க முதல் இடத்தை பிடித்துள்ளார்.
மற்ற வீரர்களின் தர வரிசை


