News
மகிந்த ராஜபக்சவை சந்தித்து ஆசிபெற்ற கோட்டாப ராஜபக்ச

சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் ஆசிபெற்றார் அவரது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஸ.
கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

