News
ஜனாதிபதி உங்களை பார்த்தால் சிரிப்பு வருகிறது

ஜனாதிபதி உங்களை பார்த்தால் சிரிப்பு வருகிறது என முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் நிஸாம் காரியப்பர் குறிப்பிட்டார்.
மஹமொலகருவை பிடிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்து 7 மாதங்கள் சும்மா இருந்துவிட்டு இப்போது 4 வருடங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை CID யிடம் கொடுக்கிறார்.
ஜனாதிபதி நல்ல காமடி பன்னுகிறார் என அவர் கூறியுள்ளார்.



