News
அடுத்த பத்து தலைமுறைகளுக்கு தேவையான வேலைகளை செய்துவிட்டோம்!

அடுத்த பத்து தலைமுறைகளுக்கு தேவையான அளவு வேலைகள் கடந்த காலத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் திரு.சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
அடுத்த பத்து தலைமுறைகளுக்கு தேவையான அளவு வேலைகள் கடந்த காலத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாவும் இந்த அரசை பல ஜென்மங்களுக்கு அசைக்க முடியாது.
அரசு செய்யக்கூடிய அதிகபட்ச பணிகள் இதுவரை செய்துள்ளதாகவும், எதிர்க்கட்சிகளால் எந்த குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி மன்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



