News

டான் பிரியசாத் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் கைது !

டான் பிரியசாத் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மேற்கு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த கொலை தொடர்பாக இதுவரை 7 பேர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 3 பெண்களும் அடங்குவர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் டான் பிரசாத்தின் மனைவியின் சகோதரி ஆவார்.

Recent Articles

Back to top button