News
இந்தியாவின் பெஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இலங்கை கண்டனம் !

இந்தியாவின் பெஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இலங்கை கண்டித்துள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து தனது கவலையை வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை எப்போதும் இந்திய மக்களுடன் சகோதரத்துவத்துடன் இணைந்து நிற்கும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். உலகில் எங்கு இடம்பெற்றாலும் தீவிரவாதத்தை வன்மையாக கண்டிப்பதாக அவர் கூறியுள்ளார்.



