News

வடக்கில் உள்ள திருடர்களையும் பிடிப்போம் ; பிமல்

வடக்கில் உள்ள திருடர்களையும் பிடிப்பதாக அமைச்சர் பிமல் ரத்னாயக குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,

எல்லா அரசாங்கத்திலும் அமைச்சர்களாக இருந்தவர்கள் வட மாகாணத்தில் உள்ளனர்.

மன்னாரிலிருந்து புத்தளத்திற்கு சொப்பின் பேக்குடன் போனவர்கள் இப்போது பெரும் சொத்து வைத்துள்ளார்கள்..அவர்களின் தற்போதய சொத்துக்களை கொண்டு வர பத்து கப்பல்கள் போதாது என கூறினர்.

Recent Articles

Back to top button