News

SJB, SLPP , UNP ஆதரவாளர்கள் எமது கட்சியோடு இணைந்த வண்ணம் உள்ளனர்..

அரசாங்கத்தின் முன்மாதிரியான செயற்பாடுகள் காரணமாக SJB, SLPP , UNP ஆதரவாளர்கள் எமது கட்சியோடு இணைந்த வண்ணம் உள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருனாரத்ன குறிப்பிட்டார்.

வரவு செலவு செலவு திட்டத்தில் மக்களுக்கு பாரிய பிரதிபலன்கள் கிடைத்துள்ளதாக கூறிய அவர் அரசு அரச ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரித்துள்ளமை, உர மாணியம் உள்ளிட்ட சலுகைகளால் பாரிய புத்துணர்ச்சி கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

அரசு அமோக வெற்றியீட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என அவர் கூறினார்.

Recent Articles

Back to top button