News
இந்த வருட முதல் 3 மாதங்களில் நாம் 16.64 பில்லியன் டாலர் லாபம் ஈட்டியுள்ளோம் என பேஸ்புக், வாட்ஸப் மற்றும் இன்ஸ்டாகிராம் இணைந்த Meta நிறுவனம் அறிவித்தது

மெட்டா நிறுவனம் (பேஸ்புக், வாட்ஸப் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனம்) ஜனவரி-மார்ச் காலாண்டில் 16.64 பில்லியன் டாலர் நிகர லாபம் ஈட்டியதாக அறிவித்துள்ளது.
இது ஒரு பங்குக்கு 6.43 டாலர் லாபமாகும்.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இது 35 சதவீதம் அதிகரிப்பு ஆகும்.



