News

நேற்றைய மேதின ஊர்வலங்களில் செக்ஸ் workers Union என்ற ஒரு தொழிற்சங்கமும் தமது தொழிலாளர்களுடன் கொழும்பில் மேதின ஊர்வலத்தில்..

(அஷ்ரப் ஏ சமத்)

 சுயாதீன ஜக்கிய அரச தனியார் துறை யூனியன் ஊர்வலம் கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்தில் இருந்து மாளிகாவத்தை சிறிசேன மைதானத்தானம் வரை ஊர்வலம் சென்றது.

அதில் 30 தொழிலாளர் சங்கங்கள் பங்கு பற்றிய நிலையில்  Sex workers Union என்ற ஒரு யூனியனும் மே தின ஊர்வலத்தில்  சென்றது எனது கமராவுக்குள் அகப்பட்டது.

விபச்சாரம் சட்ட ரீதியாக அனுமதி அளிக்கப்படாத இலங்கையில் உண்மையில்  இப்படி ஒரு labour Union உள்ளதா என்பது பற்றி தெரியவில்லை.

அவர்களின் உரிமைகள் என தெரிவித்து பதாகைகளையும் தூக்கிச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.  (அஷ்ரப் ஏ சமத்)

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button