News

NPP மே தின கூட்டத்திற்கு 5000 பஸ்களில் மக்களை அழைத்து வர பிரபல கம்பனிகள் பணம் வழங்கியுள்ளன..

NPP மே தின கூட்டத்திற்கு 5000 பஸ்களில் மக்களை அழைத்து அக்கட்சிக்கு எங்கே இருந்து பானம் வந்தது என முன்னாள் அமைச்சர் தயாசிரி ஜயசேகர கேள்வி எழுப்பினார்.

பிரபல கம்பனிகளே இதற்காக பணம் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் தயாசிரி ஜயசேகர குற்றம் சுமத்தினார்.

குறித்த கம்பனிகளுக்கே அரச கொந்தராந்துக்கள் வழங்கபடும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னனி போல தங்கள் கட்சிகளிடம் பணம் இருந்தால் தமக்கும் காலிமுகத்திடலை நிரப்ப முடியும் என அவர் கூறினார்.

Recent Articles

Back to top button