News
கல்முனை சன் பிரைட் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் மேதின நிகழ்வு

கல்முனை சன் பிரைட் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் மேதின நிகழ்வு மிக விமர்சையாக குளிர்பானங்கள் வழங்கப்பட்டு நடைபெற்றது.பொதுமக்கள் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
உழைப்பாளர்கள் அனைவருக்கும் மேதின வாழ்த்துக்களை எங்கள் அகத்திலிருந்து கூறிக் கொள்வதில் பெருமிதமடைகிறோம்.
#Sunbright #mayday














