News
அரசியல் வரலாற்றில் அதிகமான மக்கள் தொகை எமது மே தின கூட்டத்திலேயே பங்கேற்றது.

அரசியல் வரலாற்றில் அதிகமான மக்கள் தொகை தமது மே தின கூட்டத்தில் கலந்துகொண்டதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.
அதனை புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகளில் பார்க்கமுடியும்.அது தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றோம். அரசாங்கத்தின் ஜனரஞ்சகம் குறைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கதைகளை கூறிய போதும் மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என கூறினார்.



