News

கோடை கால ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்
13 வயதுக்குற்பட்ட பிரிவில் மடவளை பஸார் பாத்திமா இஷ்மா இஷ்ஹாக் சாம்பியன்

கடந்த 2025.04.22 ம் திகதி நுவரெலியாவில் நட்டைபெற்ற கோடை கால திறந்த பெட்மின்டன் போட்டியில் (SUMMER SEASON OPEN BADMINTON CHAMPIONSHIP) வயது 13 க்குக் கீழ் போட்டியில் மடவளை பஸார், புகையிலைத் தோட்டத்தைச் சேர்ந்த இஷ்மா இஷாக்  இதுவரைக்கும் வயது 13 க்குக் கீழ் போட்டிகளில் தோல்வியுறாத ரேன்க் 1 ( RANK 1 ) வின் ஸனுமியைத் தோல்வியுறச் செய்து வெற்றி பெற்றுள்ளது ஒரு விஷேட அம்சமாகும்.

மேலும் இஷ்மா இஷாக் என்பவர் SPONSOR கிடைக்காத காரணத்தினால் வெளிநாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்துள்ளார் என்பதையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button