News

மூன்று வருடங்களில் மின் கட்டணத்தை மூன்றில் இரண்டு பங்கினால் குறைக்க முடியும் !

எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் மின் கட்டணத்தை மூன்றில் இரண்டு வீதத்தால் குறைக்க முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட அவர் ஏற்கன்வே 20 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் இன்னும் மூன்று வருடங்களில் மின் கட்டணத்தை மூன்றில் இரண்டு பங்கினால் குறைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Recent Articles

Back to top button