News

12 இலட்சம் ரூபாவிற்கு காரை வழங்கலாம் என அவர் கூறவில்லை !!

பன்னிரெண்டு இலட்சம் ரூபாவிற்கு காரை வழங்கலாம் என திரு.நளின் ஹேவகே கூறவில்லை என ஜனாதிபதி அனுர திஸாநாயக்க குறிப்பிடுகின்றார்.

திரு.நளின் ஹெவகே கூறிய சர்ச்சைக்குரிய அறிக்கையை தானும் கேட்டதாகவும், பன்னிரெண்டு லட்சத்திற்கு கார்கள் வழங்கப்படும் என்று கூறவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

தெரண அலைவரிசையில் இடம்பெற்ற விசேட 360 நிகழ்ச்சியின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button