News
எமது நாட்டில் உள்ள பணக்கார அரசியல் கட்சி NPP ! தேவைக்கும் அதிகமாக பணம் உள்ளது…

எமது நாட்டில் உள்ள பணக்கார அரசியல் கட்சி NPP எனவும் அவர்களிடம் தேவைக்கும் அதிகமாக பணம் உள்ளதாகவும் முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ கூறினார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“எமது நாட்டில் உள்ள பணக்கார அரசியல் கட்சி NPP. அவர்களிடம் தேவைக்கும் அதிகமாக பணம் உள்ளது. அந்த நிதியை பாவித்து தேவையான அரசியல் டீல்களை செய்துகொள்வார்கள்” என கூறினார்.
அதற்கு புது கதை சொல்லி சமாளிப்பார்கள் என அவர் குறிப்பிட்டார்.



