News
சரோஜா போல்ராஹின் அறிக்கைகள் பொறுப்பற்றவை;நிர்மல்

அமைச்சர் சரோஜா போல்ராஜ் பாடசாலை மாணவி தற்கொலை செய்து கொண்டமை தொடர்பில் மிகவும் பலவீனமானதும் பொறுப்பற்றதுமான கருத்தை வெளியிட்டதாக கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.
“சரோஜா போல்ராஜ் ஒரு இறந்த சிறுமியை பற்றி மிகவும் பலவீனமான பொறுப்பற்ற மற்றும் பரிதாபமற்ற வகையில் வெகுஜனங்களுக்கு முன்னால் பேசுகிறார் என கூறினார்.



