News
மடவளை பஸார் Rainbow Preschool இற்கு Best in Performance சர்வதேச விருது.

மடவளை பஸார் Rainbow Preschool இற்கு Best in Performance சர்வதேச விருது வழங்கப்பட்டது
International conference on Quality Education 2025, விருது வழங்கும் வைபவத்தின் போது மடவளை பஸார் Rainbow Preschool – Best in Performance என்ற சர்வதேச விருதை பெற்றுகொண்டது .
இவர்களுக்கு எமது பாராட்டுகளை தெறிவித்துக் கொள்கின்றோம்.
இவ் வைபவமானது 10/05/2025 Western province provincial council complex, என்ற கேற்போர் கூடத்தில் இந்தியா, பங்களாதேஷ், நேபால் ஆகிய நாடுகளின் அனுசரனையுடன் நடைபெற்றது.



