News
காத்தான்குடி நகர சபைக்கான தவிசாளராக எஸ்.எச்.எம் அஸ்பர் அவர்களும், பிரதித் தவிசாளராக எம்.ஜ.எம் ஜெஸீம் அவர்களும் தெரிவு

காத்தான்குடி நகர சபையின் தவிசாளராக எஸ்.எச்.எம் அஸ்பர் அவர்களும், பிரதித் தவிசாளராக எம்.ஜ.எம் ஜெஸீம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டதுடன் அவர்களது விபரங்கள் இன்று (14) தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
– ஊடகப்பிரிவு



