News

கண்ணுக்கு தெரியாத சக்திகள் என்று எதுவும் இல்லை.. மனிதனால் எல்லாவற்றையும் கண்டுபிடிக்க முடியும்..- பிமல்

உலகில் காணப்படும் சாரதி கண்காணிப்பு முறைமைகள் இந்நாட்டிலும் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் திரு.பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு இயக்கப்படும் அமைப்புகள் மூலம் ஓட்டுநர் தொடர்ந்து சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

கரடியல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விபத்தின் பின்னணியில் கண்ணுக்குத் தெரியாத சக்தி உள்ளதா என ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு, கண்ணுக்குத் தெரியாத சக்திகள் என்று எதுவும் இல்லை என்றும், மனிதனால் எல்லாவற்றையும் கண்டுபிடிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

Recent Articles

Back to top button