News
தேர்தல் ஆணைக்குழுவின் இணையதளத்தைப் போன்றே போலியான மற்றொரு இணையதளம்
![](wp-content/uploads/2024/08/b39f6c2296a89ef0e50badf89e6bd773_XL-780x519.jpg)
தேர்தல் ஆணைக்குழுவின் இணையதளத்தைப் போன்று போலியான இணையதளம் தொடர்பாக விசாரணையை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணினி அவசரகால பதிலளிப்புக் குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சருக தமுணகல குறிப்பிட்டுள்ளார்
![](https://madawalaenews.com/wp-content/uploads/2024/07/wtsbanner.jpg)
![](https://madawalaenews.com/wp-content/uploads/2024/07/fbbanner.jpg)