News
மற்ற கட்சி சின்னங்கள் மாத்திரமே திருடர்கள் உறுப்பினர்கள் நல்லவர்கள் ..

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவும் அவரது தேசிய மக்கள் சக்திக்கும் மற்ற கட்சி சின்னங்கள் மட்டுமே திருடர்கள் எனவும் அக்கட்சி கட்சி உறுப்பினர்கள் நல்லவர்கள் என பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அரசுக்கு பெரும்பான்மை இல்லாத சபைகளை எதிர்க்கட்சி ஒன்றினைந்து ஆட்சியமைக்கும் என அவர் மேலும் கூறினார்.



