News

அமைச்சராவையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது, பிரதமர் மாற்றமும் இடம்பெறாது என அரச தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியானது

அமைச்சரவை மாற்றம் அல்லது பிரதமர் மாற்றம் குறித்த ஊகங்கள் அடிப்படையற்றவை எனவும், இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர் தங்கள் மனநிலையை பரிசோதிக்க வேண்டும் எனவும் அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்தார்.

நிருபர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும், அரசாங்கத்திற்குள் எவ்வித உள்கட்சி மோதல்களும் இல்லை எனவும் வலியுறுத்தினார்.

“தேசிய மக்கள் சக்தியின் (NPP) விரிவாக்கம் முடிந்துவிட்டது. கொழும்பு மாநகர சபையின் கட்டுப்பாட்டை நாங்கள் பெற்றுவிட்டோம். எங்கள் வேட்பாளரான Vraie Cally Balthazaar  மேயராக ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவது மட்டுமே பாக்கி உள்ளது,” என்றும் அவர் கூறினார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button