News
அனுராதபுரத்தில் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கும் ரனில் மற்றும் நாமல் !
ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் 17ம் திகதி அனுராதபுரத்தில் இடம்பெறும் என அக்கட்சி தகவல்கள் தெரிவித்தன.
அதேநேரம் பொதுஜன பெரமுன வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டமும் அனுராதபுரத்தில் 21 ம் திகதி இடம்பெறும் என கூறப்பட்டது.