News
நீதி மற்றும் சிறைச்சாலை விவகாரங்கள் அமைச்சராக அலி சப்ரி பதவிப் பிரமாணம்
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவின் இராஜிநாமாவை அடுத்து ஜனாதிபதியால் இந்த பதவிப் பிரமாணம் வழங்கப்பட்டுள்ளது
உல்லாசப்பிரயாணத்துறையுடன் விலகிய அமைச்சருடன் தொடர்பான அத்தனை அமைச்சுகளையும் இவருக்குக் கொடுக்கலாமே. இராஜதந்திரத்தின் அடியோ நுனியோ தெரியாத இந்த அமைச்சரால் வௌிநாட்டுச் சேவையின் தரம் மிக விரைவாக கீழ்நோக்கி அதள பாதாளத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றது. அது போல ஏனைய அமைச்சுக்களையும் உருப்படியாக்கிவிட்டு இன்னும் ஒன்றரை மாதங்களில் வீட்டுக்குச் சென்றுவிடலாம்