News

ஜனாதிபதி தேர்தல் சின்னங்களில் பானும்,பலாப்பழமும்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் சின்னங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட 196 சின்னங்களில், இருபத்தி எட்டு சின்னங்கள் வெவ்வேறு விலங்குகளாகும்.

கொக்லேட், பாண், கேக், டோஃபி, திராட்சை கொத்து, பழக்கூடை, கேரட், ஐஸ்கிரீம், சோளம், வட்டக்காய், முந்திரி பருப்பு, ஆப்பிள் பழம், பலாப்பழம், மாம்பழம், ஜம்பு பழம், அன்னாசி பழம், தேங்காய் போன்றவையும் சின்னங்களும் உள்ளன.

இது தவிர கோப்பு (பைல்), பறவை இறகு, சிசி டிவி கேமரா,பெல்ட், கேஸ் சிலிண்டர், ஊஞ்சல், கெட்டபோல், குதிரை லாடம், கையடக்க தொலைபேசி போன்ற சிறப்பு சின்னங்களும் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வாக்குச்சீட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

Recent Articles

Back to top button