News
தற்போதைய அரசாங்கம் இந்த நாட்டில் கல்வித் துறைக்கு முன்னுரிமை அளிக்கவில்லை

தற்போதைய அரசாங்கம் இந்த நாட்டில் கல்வித் துறைக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்று பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறுகிறார்.
கொழும்பில் நேற்று (17) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
இதற்கிடையில், தங்கள் தொழில் ரீதியான பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படாவிட்டால் அடுத்த வாரம் தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்கப்போவதாக இலங்கை கல்வி சேவை விரிவுரையாளர் தொழிற்சங்க சங்கம் தெரிவித்துள்ளது.

