News

இஸ்ரேல் மருத்துவமனையை தாக்கியதற்கு ஈரான் “பெரும் விலையை” செலுத்த வேண்டியிருக்கும் –  இதற்காக தெஹ்ரானில் உள்ளவர்களை  நாங்கள் பெரும் விலையை செலுத்தச் செய்வோம் என நெதன்யாஹு எச்சரிக்கை

இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள  சொரோகா  வைத்தியசாலை மீது ஈரான்  ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதையடுத்து, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு  ஈரானை எச்சரித்து X  தளத்தில் பதிவிட்டுள்ளார். 





“இன்று காலை, இஸ்ரேலின்  பீர் ஷேவாவில் உள்ள சொரோகா வைத்தியசாலை மற்றும் நாட்டின் மையத்தில் உள்ள பொதுமக்கள் மீது ஏவுகணை  தாக்குதல்   இடம்பெற்றுள்ளது.  இத்தாக்குதலுக்கு ஈரான்  “பெரும் விலையை” செலுத்த வேண்டியிருக்கும் . தெஹ்ரானில் உள்ளவர்களை  நாங்கள் பெரும் விலையை செலுத்தச் செய்வோம்” என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button