News

இன்று மாலை இஸ்ரேலில் ஈரான் நடத்திய பல ஏவுகணை தாக்கு தல்களில் பலத்த சேதம். 17 இஸ்ரேலியர்கள் காயம்- மூவர் நிலை கவலைக்கிடம்

இஸ்ரேலில் ஈரானின்  ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 17 பேர் காயமடைந்துள்ளனர்,

இதில் மூவர் பலத்த காயங்களுடன் உள்ளனர்.

பல இடங்களில் வெடிப்புகள் பதிவாகியுள்ளன.


இஸ்ரேலின் ஆம்புலன்ஸ் சேவையான மாகென் டேவிட் அடோம், 17 பேருக்கு சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்துள்ளது.

இதில் மூவர் பலத்த காயங்களுடன் உள்ளனர்.
காயமடைந்தவர்களில்: “16 வயது சிறுவன் ஒருவர் மேல் உடலில் குண்டு துண்டு காயத்துடனும், 54 வயது மற்றும் 40 வயது நபர்கள் கீழ் மூட்டுகளில் குண்டு துண்டு காயங்களுடனும், 14 பேர் லேசான காயங்களுடனும் உள்ளனர்,” என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button