News

📢 தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு! 🎉

🚀எமது எம்கல்வி.LK இணையதளத்தில் கடந்த 10 ஆண்டுகளின் வினாத்தாள்கள் மற்றும் 1000+ பல்தேர்வு மாதிரி வினாக்களை ஆன்லைன் பயிற்சிகளாக கணினி அல்லது மொபைலில் எபோது வேண்டுமானாலும் இலவசமாகப் பயிற்சி செய்யலாம்! 🏆

🎯 விடைகளை உடனுக்குடன் சரிபார்க்கும் நவீன வடிவில் அமைக்கப்பட்டுள்ள பயிற்சிகள் உங்கள் குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை வளர்க்க மிகவும் உதவும்..🌟

✅ கடந்த 10 ஆண்டுகளின் புலமைப்பரிசில் வினாத்தாள்கள் 📚
✅ 1000+ பல்தேர்வு கேள்விகள் 🎯
✅ குழந்தைகளுக்கு இலகுவாகவும், ஊக்கமூட்டும் முறையில் வடிவமைப்பு 🎮
✅ முழுமையாக இலவசம் – எத்தனை முறையும் பயிற்சி செய்யலாம்! 💯

உங்கள் குழந்தையின் தேர்வு வெற்றிக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சிகள்! 🌟

🔗 இப்போதே இணையுங்கள் :

https://emkalvi.lk/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%25205/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%2520%2520%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88?id=ddb1624e-ee33-4338-aa35-eb46dcd8123b

📢 இந்த பதிவை பகிர்ந்து, மற்றவர்களும் பயனடைய உதவுங்கள்! 💬💙

👉 தரம் 1 முதல் உயர்தரம் வரையான பாடங்களுக்கு அலகுரீதியாக ஆன்லைன் பயிற்சிகள் பாட நூல்கள் பாடக் குறிப்புக்கள்..
Visit :   www.emkalvi.lk 

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button