News
கட்டார் தனது வான்பரப்பை சற்றுமுன்னர் மூடியது

கட்டார் அரசு தனது வான்பரப்பை சற்றுமுன்னர் மூடியது.
இஸ்ரேல் ஈரான் மோதல் தீவரமடைந்துள்ள நிலையில் கட்டார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்டாரில் உதைத் அமெரிக்க ராணுவ விமானத்தளத்தின் மீது ஈரான் இன்றிரவு தாக்கும் என்ற தகவலின் அடிப்படையில் கட்டார் வான் பரப்பை மூடியுள்ளதுடன், அமெரிக்க ராணுவ தளத்தில் இருந்த விமானங்கள் மற்றும் அமெரிக்க துருப்புக்கள் உடனடியாக பாதுகாப்பான வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.



