News
பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வைப்பு.

தரம் ஐந்து புலமைப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு EDF நிறுவனத்தால் நடாத்தப்பட்ட போட்டி பரிட்சையில் தெகிவளை மீலாத் முஸ்லீம் வித்தியாலம் சார்பாக பங்கு பற்றிய மாணவர்களில் முதல் ஐந்து இடங்களை பெற்ற மாணவர்களுக்கு இலங்கை நைனார் சமூக நல காப்பகமும் தமிழன் பத்திரிக்கை நிறுவனமும் இணைந்து பரிசில்களை வழங்கி கௌரவித்தனர்.இவ்நிகழ்வில் DR.முனீர் , பாடசாலை அதிபர் Mr.சுகார் , காப்பக தலைவர் இம்ரான் நைனார் இவர்களுடன் ஆசிரியர் திருமதி அசோகன் , திருமதி ஹசினா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.













