News

ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் ஜனாப் நாஸிம் ( Apollo Phamacy ) அவர்கள் காலமானார்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ

மடவளை பஸார் கொட்டுவ கெதர பிரதேசத்தை சேர்ந்த ஜனாப் நாஸிம் வபாத்தானார்

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார்  பாத்திமா ரொஷானாவின் கணவரும் அனஸ் (ஜப்பான்), அஸ்லின்  apollo phamacy, அஸ்ரா ஆகியோரின் தந்தையும்

ரசீன் (uk), ரிஸ்வான் (uk), ரிஷான் (usa) ரம்சான் master (madawala phamacy) ஆகியோரின் மைத்துனர் ஆவார்


ஜனாசா இன்று வியாழக் கிழமை லுஹர் தொழுகையுடன் நல்லடக்கம் செய்யப்படும்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button