News

குருநாகல் வாகன ஸ்டிக்கர் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து

குருநாகல், வதுரகலையில் இன்று (03) பிற்பகல் தனியார் ஸ்டிக்கர் உற்பத்தி தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

குருநாகல் மாநகர சபையின் தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை வெற்றிகரமாக கட்டுப்படுத்தினர்.

வாகனங்களுக்கு  ஸ்டிக்கர்கள் மற்றும் அலங்கார பொருட்கள் தயாரிக்கும் இந்த தொழிற்சாலையில், தீ வேகமாக பரவியதாக கூறப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button