News
அண்மைக்காலத்தில் பஸ் கட்டணத்தை குறைத்த வரலாறு இல்லை ! நாம் 0.55 % வீதமாவது குறைத்துள்ளோம் !!

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாகவே பஸ் கட்டணத்தை பாரிய அளவில் குறைக்க முடியாது போனது என பிரதி அமைச்சர் பிரசன்ன குனசேன குறிப்பிட்டார்.
அண்மைக்காலத்தில் பஸ் கட்டணத்தை குறைத்த வரலாறு இல்லை ஆனால் நாம் பஸ்கட்டணத்தை குறைக்க பாரிய அளவில் முயற்சி செய்தோம். 0.55 % வீதமாவது குறைத்துள்ளோம் என கூறினார்.

