News
மாரவிலயில் துப்பாக்கி சூடு… வீட்டின் முன்பு நின்றிருந்த பெண் உயிரிழப்பு- 10 வயது சிறுவன் காயம்.

மாரவிலயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 30 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும் 10 வயது சிறுவன் ஒருவர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு வீட்டின் முன்பு நின்றிருந்த பெண்ணுக்கு இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

