News
நேற்று (14) சாய்ந்தமருதில் வி* பத்துக்குள்ளான முஹம்மட் றமீஸ் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு.
நேற்று(14) சாய்ந்தமருதில் விபத்துக்குள்ளான சம்மாந்துறை சேர்ந்த நபர் சற்று முன் சிகிச்சை பலனின்றி காலமானார்!!
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
நேற்று காலை கல்முனை நோக்கி பயணித்த சம்மாந்துறை சேர்ந்த நபர் கனரக வாகனத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் பலத்த காயத்துடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்
சம்மாந்துறை கைகாட்டி/ கல்லரச்சல் எனும் பிரதேசத்தை சேர்ந்த றமீஸ் என்று அழைக்கப்படும் இவர் .
வயல் வேலை நிமிர்த்தம் காரணமாக நெல் உளர்த்த படங்கு ஒன்றை எடுக்க சாய்ந்தமருது நோக்கி வரும் வேளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என குறிப்பிடப்படுகிறது.
எனவே இரு நாட்களாக அதி தீவிர சிகிச்சை பிரிவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்..
இறைவன் அவருக்கு சுவனத்தை வழங்குவானாக.