News

ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் T-56 துப்பாக்கியால் சுட்டதில் ஐந்து பேர் காயம் #பொரளை

பொரளை சஹஸ்ரபுரவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் .

ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் T-56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button